ரோஷ் ஹஷானாவை முன்னிட்டு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, நட்புக்குரிய இஸ்ரேல் மக்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள யூத மக்களுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது;

"ஷனா தோவா! எனது நண்பர் பிரதமர் @netanyahu, இஸ்ரேலின் நட்புக்குரிய மக்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள யூத சமூகத்திற்கு ரோஷ் ஹஷானா வாழ்த்துக்கள். இந்தப் புத்தாண்டு அனைவரின் வாழ்விலும் நல்ல ஆரோக்கியத்தையும், அமைதியையும், வளத்தையும் கொண்டு வரட்டும்."

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Switch Mobility completes delivery of 100 electric buses to Mauritius in India’s largest e-bus export

Media Coverage

Switch Mobility completes delivery of 100 electric buses to Mauritius in India’s largest e-bus export
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM greets everyone on occasion of Baisakhi
April 14, 2026

The Prime Minister Shri Narendra Modi greeted everyone on occasion of Baisakhi today.

In a post on X, he said:

“Wishing you all a happy Baisakhi!”