புனித ரதயாத்திரை நிகழ்ச்சியையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். ரதயாத்திரை இந்தியாவின் காலத்தால் அழியாத ஆன்மீக, கலாச்சார பாரம்பரியத்தின் ஒளிமயமான வெளிப்பாடு என்றும்  பணிவு, கூட்டுப்பங்களிப்பு, தன்னலமற்ற சேவை  என்றும் திரு மோடி கூறியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

புனித ரதயாத்திரை நிகழ்ச்சியையொட்டி அனைவருக்கும் வாழ்த்துகள். இது இந்தியாவின் காலத்தால் அழியாத ஆன்மீக, கலாச்சார பாரம்பரியத்தின் ஒளிமயமான வெளிப்பாடாகும். ரதயாத்திரையுடன் தொடர்புடைய பாரம்பரியங்கள், இந்தியா மற்றும் உலக நாடுகளில் உள்ள தலைமுறையினருக்கு உத்வேகம் அளித்துள்ளது. அவை பணிவு, கூட்டுப்பங்களிப்பு, தன்னலமற்ற சேவை ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

மகாபிரபு ஜகந்நாதர், அனைவரும் சிறந்த ஆரோக்கியம், மகிழ்சி, வளமை ஆகியவற்றுடன் வாழ ஆசீர்வதிக்கட்டும். அவர் நம்முடைய அனைத்து முயற்சிகளுக்கும் வலிமையளித்து, நம் சமூகத்தில் ஒற்றுமை உணர்வை மேலும் வலுப்படுத்தட்டும்.

ஜெய் ஜகந்நாத்!

 

ପବିତ୍ର ରଥଯାତ୍ରା ଅବସରରେ ସମସ୍ତଙ୍କୁ ଶୁଭେଚ୍ଛା । ଏହା ଭାରତର କାଳଜୟୀ ଆଧ୍ୟାତ୍ମିକ ଏବଂ ସାଂସ୍କୃତିକ ଐତିହ୍ୟର ଏକ ଅନନ୍ୟ ଅଭିବ୍ୟକ୍ତି । ରଥଯାତ୍ରା ସହ ଜଡିତ ପରମ୍ପରା ଭାରତ ଏବଂ ବିଶ୍ୱର ଅନେକ ପିଢ଼ିକୁ ପ୍ରେରଣା ଦେଇଛି । ଏହା ବିନମ୍ରତା, ସାମୂହିକ ଅଂଶଗ୍ରହଣ ଏବଂ ନିଃସ୍ୱାର୍ଥପର ସେବାକୁ ପ୍ରତିଫଳିତ କରେ ।

ମହାପ୍ରଭୁ ଜଗନ୍ନାଥ ସମସ୍ତଙ୍କୁ ଉତ୍ତମ ସ୍ୱାସ୍ଥ୍ୟ, ସୁଖ ଏବଂ ସମୃଦ୍ଧି ପ୍ରଦାନ କରନ୍ତୁ । ସେ ଆମକୁ ସମସ୍ତ ପ୍ରୟାସ ପାଇଁ ଶକ୍ତି ଦିଅନ୍ତୁ ଏବଂ ସମାଜରେ ଏକତାର ଭାବନାକୁ ଆହୁରି ସୁଦୃଢ଼ କରନ୍ତୁ ।

ଜୟ ଜଗନ୍ନାଥ!

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
How AI & next-gen tech driving India’s MedTech growth

Media Coverage

How AI & next-gen tech driving India’s MedTech growth
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஆகஸ்ட் 29, 2026
August 29, 2026

New India, New Speed, New Stage: Missiles, Medals, Multilateralism under PM Modi