கொரிய குடியரசின் அதிபராக இன்று பொறுப்பேற்கும் திரு யூன் சுக்-யியோலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டுள்ளார்.

 பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது-

“ இன்று பொறுப்பை துவங்கும் கொரிய அதிபர் சுக்-யியோல் யூனுக்கு எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். அவரை விரைவில் சந்தித்து,  இந்திய-கொரிய உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், பலப்படுத்தவும் இணைந்து பணியாற்ற ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்”.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Reforms, agile economic management bearing fruit: FM on 7.8% Q1 GDP growth

Media Coverage

Reforms, agile economic management bearing fruit: FM on 7.8% Q1 GDP growth
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister shares a Sanskrit Subhashitam, highlighting the qualities of a truly wise person
September 01, 2026

Prime Minister Shri Narendra Modi shared a Sanskrit Subhashitam today, highlighting the qualities of a truly wise person.

The Prime Minister wrote on X;

"यस्य कृत्यं न जानन्ति मन्त्रं वा मन्त्रितं परे।

कृतमेवास्य जानन्ति स वै पण्डित उच्यते॥"

A truly wise person is one whose plans and actions remain hidden from others until they are completed. Such a disciplined, discerning and thoughtful person is rightly regarded as truly wise.