நவராத்திரியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவில் அவர் கூறியதாவது :
“நவராத்திரியை முன்னிட்டு அனைவருக்கும் நல்வாழ்த்துகள். பெருமதிப்பு மற்றும் பக்தி சார்ந்த இந்தப் புனித நாள், மகிழ்ச்சி, செல்வம் மற்றும் செழிப்பால் நாட்டு மக்கள் அனைவரின் வாழ்விலும் ஒளியூட்டட்டும். அன்னையின் புகழ் ஓங்குக.”
नवरात्रि की आप सभी को अनंत शुभकामनाएं। श्रद्धा और भक्ति का यह पावन-पुनीत अवसर देशवासियों के जीवन को सुख-संपदा और सौभाग्य से रोशन करे। जय माता दी!
— Narendra Modi (@narendramodi) March 22, 2023


