பகிர்ந்து
 
Comments

டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸ் போட்டியின் பேட்மிண்டன் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற சுஹாஸ் யாதிராஜூக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில்,

“சேவை மற்றும் விளையாட்டின் அருமையான சங்கமம். சுஹாஸ் யாதிராஜ், ஒட்டுமொத்த நாட்டின் மனநிலையை தன்னகத்தே கொண்டுள்ளார். அவரது தலைசிறந்த விளையாட்டு செயல்திறனுக்கு நன்றி. பேட்மிண்டனில் வெள்ளிப்பதக்கம் வென்றதற்காக அவருக்கு வாழ்த்துகள். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்”, என்று கூறியுள்ளார்.

20 ஆண்டுகள் சேவை மற்றும் அர்ப்பணிப்பை வரையறுக்கும் 20 படங்கள்
Explore More
’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி
India's forex kitty increases by $289 mln to $640.40 bln

Media Coverage

India's forex kitty increases by $289 mln to $640.40 bln
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
பகிர்ந்து
 
Comments

Join Live for Mann Ki Baat