போடோலாந்து பிராந்திய கவுன்சிலின்  தலைமை நிர்வாக உறுப்பினராக பதவியேற்றுள்ள திரு. ஹக்ராமா மொஹிலாரிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

 

போடோ பிராந்திய கவுன்சில் நிர்வாகத்திற்கு மத்திய அரசு மற்றும் அஸ்ஸாம் அரசு ஆகிய இரண்டும் உறுதியான ஆதரவை வழங்கும் என்றும் திரு. மோடி மீண்டும் கூறியுள்ளார்.

 

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில், திரு. மோடி வெளியிட்டுள்ள பதிவில், "போடோலாந்து பிராந்திய கவுன்சிலின் தலைமை நிர்வாக உறுப்பினராக பதவியேற்ற திரு. ஹக்ராமா மொஹிலாரிக்கு வாழ்த்துகள். அவருக்கும் அவரது குழுவிற்கும் அவர்களின் பதவிக்காலத்திற்கு எனது நல்வாழ்த்துகள். மகத்தான போடோஃபா உபேந்திரநாத் பிரம்மாவின் தொலைநோக்கு பார்வையை நிறைவேற்றவும், அனைத்துத் துறை வளர்ச்சியை உறுதிப்படுத்தவும் நாம் அனைவரும் கூட்டாக செயல்படுவோம். மத்திய அரசும் அஸ்ஸாம் அரசும் போடோலாந்து பிராந்திய கவுன்சிலின் நிர்வாகத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று அதில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Proud Moment For Every Indian: PM Modi On Sarnath Being Inscribed On UNESCO World Heritage List

Media Coverage

Proud Moment For Every Indian: PM Modi On Sarnath Being Inscribed On UNESCO World Heritage List
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister shares a Sanskrit Subhashitam, highlights noble character as the foundation of respect, trust, and effective leadership
July 27, 2026

Prime Minister Shri Narendra Modi shared a Sanskrit Subhashitam today, highlighting how a person of noble character earns respect in society and is regarded as worthy of every responsibility.

The Prime Minister wrote on X;

"शीलवान् पूजितो लोके शीलवान् साधुसम्मतः।

शीलवान् सर्वकर्मार्हः शीलवान् प्रियदर्शनः॥"

A person of noble character earns respect in society and the esteem of the virtuous. Through integrity, humility and disciplined conduct, such an individual is regarded as worthy of every responsibility. Their personality is admirable, inspiring and worthy of emulation. In truth, noble character is the true foundation of lasting success, effective leadership, and enduring trust.