ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பாரா பேட்மிண்டன் மகளிர் இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற நித்யா ஸ்ரீ சிவன் மற்றும் ரச்சனா படேல் ஆகியோருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

"ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பாரா பேட்மிண்டன் மகளிர் இரட்டையர் எஸ்.எச் 6 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற @07nithyasre மற்றும் ரச்சனா படேலுக்கு வாழ்த்துகள்.

இந்த சாதனைக்கு அவர்களின் திறமையும், அவர்களின் குழுப்பணியின் வலிமையும் தான் காரணம். வரவிருக்கும் முயற்சிகளுக்கு வாழ்த்துகள்."

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
‘Give mothers, sisters their due rights’: PM Modi pushes for women's reservation from the ramparts of Red Fort

Media Coverage

‘Give mothers, sisters their due rights’: PM Modi pushes for women's reservation from the ramparts of Red Fort
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஆகஸ்ட் 16, 2026
August 16, 2026

Aatmanirbhar Ambitions Meet Global Alliances: The Modi Doctrine in Action