2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்காக முதல் பதக்கம் வென்ற இலகு ரக ஆடவர் இரட்டையர் துடுப்புப் படகு அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்திய அர்ஜூன் லால் ஜாட் மற்றும் அரவிந்த் சிங் இணைக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், நமது தேசத்தின் உணர்வையும் வலிமையையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமையை நோக்கி தொடர்ந்து முன்னேற வேண்டும் என்று வாழ்த்தினார்!!
"Rowing their way to glory! 🚣♂️🥈
— SAI Media (@Media_SAI) September 24, 2023
🇮🇳 secure SILVER in the Rowing lightweight men's double sculls event
Our #TOPSchemeAthletes (Core) @OLYArjun and Arvind Singh representing 🇮🇳 finished with a timing of 06:28:18 🚣🏻#Cheer4India#Hallabol#JeetegaBharat#BharatAtAG22 pic.twitter.com/cOPhZ5fVnc


