ஆஸ்திரிய பிரதமராகப் பதவியேற்றுள்ள மேதகு திரு கிறிஸ்டியன் ஸ்டோக்கருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இந்தியா-ஆஸ்திரியாவுக்கு இடையிலான மேம்பட்ட கூட்டாண்மை வரும் ஆண்டுகளில் சீரான முன்னேற்றத்திற்குத் தயாராக உள்ளது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது:

"ஆஸ்திரிய பிரதமராகப் பதவியேற்றுள்ள மேதகு திரு கிறிஸ்டியன் ஸ்டோக்கருக்கு அன்பான வாழ்த்துகள். வரும் ஆண்டுகளில் இந்தியா-ஆஸ்திரியாவுக்கு இடையிலான மேம்பட்ட கூட்டாண்மை சீரான முன்னேற்றத்திற்குத் தயாராக உள்ளது. பரஸ்பரம் பயன்தரும் நமது ஒத்துழைப்பை முன்னெப்போதும் இல்லாத உச்சங்களுக்குக் கொண்டுசெல்ல உங்களுடன் இணைந்து பணியாற்றுவதை நான் எதிர்நோக்குகிறேன். @_CStocker"

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Railways' financial health improves in last 10 yrs, surplus revenue after meeting cost: Ashwini Vaishnaw

Media Coverage

Railways' financial health improves in last 10 yrs, surplus revenue after meeting cost: Ashwini Vaishnaw
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை 7 பிப்ரவரி 2026
February 07, 2026

Empowering the Nation: Trade Deals, Tech Innovations, and Rural Revival Under PM Modi