ஜமைக்கா கட்சிக்குத் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி தேடித் தந்ததற்காக டாக்டர் ஆண்ட்ரூ ஹோல்னஸுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். "இந்தியா - ஜமைக்கா இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்தவும், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்தவும் ஆவலுடன் உள்ளேன்," என்று அவர் கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
"ஜமைக்கா கட்சிக்குத் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி தேடித் தந்ததற்காக டாக்டர் ஆண்ட்ரூ ஹோல்னஸுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இந்தியா - ஜமைக்கா இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்தவும், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்தவும் ஆவலுடன் உள்ளேன்." @AndrewHolnessJM
Heartiest congratulations to Dr. Andrew Holness on leading the Jamaica Party to victory for the third consecutive time. Looking forward to deepening India-Jamaica bonds of friendship and further strengthening cooperation between our two countries.@AndrewHolnessJM
— Narendra Modi (@narendramodi) September 5, 2025


