பகிர்ந்து
 
Comments

பாராலிம்பிக்ஸ் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பவீனா படேலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்திருப்பதுடன், நாளைய போட்டியில் அவர் வெற்றி பெறுவதற்கு நாடு அவருக்கு அளிக்கும் ஆதரவையும் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் தமது சுட்டுரைச் செய்தியில்,

“வாழ்த்துகள் பவினா படேல்! நீங்கள் மிகச் சிறப்பாக விளையாடினீர்கள்.

முழு நாடும் உங்களது வெற்றிக்காக பிரார்த்தனை செய்து கொள்வதுடன் நாளை உங்களுக்கு உற்சாகமளிப்பார்கள். எந்த அழுத்தமும் இல்லாமல் உங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள். உங்களது வெற்றி, ஒட்டுமொத்த நாட்டிற்கு எழுச்சியூட்டுகிறது”, என்று கூறியுள்ளார்.

20 ஆண்டுகள் சேவை மற்றும் அர்ப்பணிப்பை வரையறுக்கும் 20 படங்கள்
Explore More
’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி
Celebrating India’s remarkable Covid-19 vaccination drive

Media Coverage

Celebrating India’s remarkable Covid-19 vaccination drive
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை அக்டோபர் 23, 2021
October 23, 2021
பகிர்ந்து
 
Comments

Citizens hails PM Modi’s connect with the beneficiaries of 'Aatmanirbhar Bharat Swayampurna Goa' programme.

Modi Govt has set new standards in leadership and governance