பகிர்ந்து
 
Comments

டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதற்காக வில்வித்தை வீரர் ஹர்வீந்தர் சிங்கிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

“வில்வித்தை வீரர் ஹர்வீந்தர் சிங் மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். சிறப்பான திறமை மற்றும் உறுதியை வெளிப்படுத்தி பதக்கத்தை வென்றுள்ளார். வரலாற்று சிறப்புமிக்க வெண்கல பதக்கத்தை வென்றதற்காக அவருக்கு வாழ்த்துகள். எதிர்வரும் காலங்களில் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன்,” என்று தமது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் கூறியுள்ளார்.

'மன் கி பாத்' -ற்கான உங்கள் யோசனைகளையும் பரிந்துரைகளையும் உடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!
20 ஆண்டுகள் சேவை மற்றும் அர்ப்பணிப்பை வரையறுக்கும் 20 படங்கள்
Explore More
’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி
India's foreign exchange reserves rise, reach $639.51 billion

Media Coverage

India's foreign exchange reserves rise, reach $639.51 billion
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM congratulates H. E. Jonas Gahr Store on assuming office of Prime Minister of Norway
October 16, 2021
பகிர்ந்து
 
Comments

The Prime Minister, Shri Narendra Modi has congratulated H. E. Jonas Gahr Store on assuming the office of Prime Minister of Norway.

In a tweet, the Prime Minister said;

"Congratulations @jonasgahrstore on assuming the office of Prime Minister of Norway. I look forward to working closely with you in further strengthening India-Norway relations."