ஜார்க்கண்ட் மாநிலம் தியோகரில் நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
"ஜார்க்கண்டின் தியோகரில் நேரிட்ட சாலை விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது. இதில் உயிரிழந்த பக்தர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். இந்த துயரத்தைத் தாங்கும் வலிமையை கடவுள் அவர்களுக்கு அளிக்கட்டும். அத்துடன், காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்: பிரதமர்
झारखंड के देवघर में हुई सड़क दुर्घटना अत्यंत दुखद है। इसमें जिन श्रद्धालुओं को अपनी जान गंवानी पड़ी है, उनके परिजनों के प्रति मेरी गहरी शोक-संवेदनाएं। ईश्वर उन्हें इस पीड़ा को सहने की शक्ति दे। इसके साथ ही मैं सभी घायलों के जल्द से जल्द स्वस्थ होने की कामना करता हूं: PM…
— PMO India (@PMOIndia) July 29, 2025


