விளம்பரம் மற்றும் தகவல் தொடர்பு உலகின் முதுபெரும் ஆளுமை திரு பியூஷ் பாண்டே மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தியாவின் விளம்பர தளத்தில் திரு பாண்டேயின் அசாதாரணமான படைப்பூக்கம் மற்றும் சிறந்த பங்களிப்புகளை பிரதமர் தனது இதயப்பூர்வமான அஞ்சலி செய்தியில் நினைவுகூர்ந்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது:

“திரு பியூஷ் பாண்டே அவர்கள் தமது படைப்பூக்கத்தால் மெச்சப்பட்டவர். விளம்பரம் மற்றும் தகவல் தொடர்பு உலகிற்கு சிறந்த பங்களிப்புகளை அவர் செய்துள்ளார். பல ஆண்டு கால எங்களின் கலந்துரையாடல்களை நான் அன்புடன் நினைவுகூர்கிறேன். அவரது மறைவால் நான் வருத்தமடைந்தேன். எனது நினைவுகள் அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது படைப்புகளை ரசித்தோருடன் உள்ளன. ஓம் சாந்தி.”

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Govt plans to add 97,000 MW coal, lignite-based thermal capacity by 2035: Shripad Naik

Media Coverage

Govt plans to add 97,000 MW coal, lignite-based thermal capacity by 2035: Shripad Naik
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister shares a Sanskrit Subhashitam, highlights the power of courage and willpower to overcome challenges
March 17, 2026

Prime Minister Shri Narendra Modi shared a Sanskrit Subhashitam today, highlighting the significance of self-confidence and inner strength in conquering life's most difficult obstacles.

The Prime Minister remarked that for an individual filled with courage and resolve, nothing in life is impossible. Shri Modi affirmed that we can overcome the most difficult challenges on the strength of willpower and self-confidence.

The Prime Minister wrote on X;

"जो व्यक्ति साहस और संकल्प से भरा हो, उसके लिए जीवन में कुछ भी असंभव नहीं। आत्मविश्वास और इच्छाशक्ति के बल पर हम कठिन से कठिन चुनौतियों को पार कर सकते हैं।

एकोऽपि सिंहः साहस्रं यूथं मथ्नाति दन्तिनाम् ।
तस्मात् सिंहमिवोदारमात्मानं वीक्ष्य सम्पतेत्॥"

Just as one lion has the power to defeat a thousand elephants, in the same way a person should engage in noble actions fearlessly, with courage, confidence, and inner strength like a lion.