உத்தராகண்ட் மாநிலம் அல்மொரா மாவட்டத்தில் நேரிட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
“உத்தராகண்ட் அல்மொரா மாவட்டத்தில் நேரிட்ட பேருந்து விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு மிகவும் கவலையளிக்கிறது. தங்கள் அன்புகுரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்: பிரதமர்.”
The loss of lives due to a bus mishap in the Almora district of Uttarakhand is extremely saddening. Condolences to those who have lost their loved ones. May the injured recover at the earliest: PM @narendramodi
— PMO India (@PMOIndia) December 30, 2025


