இந்திய விவசாயிகள் உரக்கூட்டுறவு நிறுவன (இஃப்கோ) தலைவர் சர்தார் பல்வீந்தர் சிங் நக்காய் அவர்களின் மறைவிற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
“வேளாண்மை மற்றும் கூட்டுறவுத்துறையில் சிறந்து விளங்கியவர் சர்தார் பல்வீந்தர் சிங் நக்காய் அவர்கள். விவசாயிகளுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கிய பங்களிப்புகளில் முன்னோடியாக இருந்தவர் அவர். அவரது மறைவு வருத்தமளிக்கிறது, அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள், அவரது ஆன்மா சாந்தியடைவதாக” என்று பிரதமர் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.
Sardar Balvinder Singh Nakai Ji was a doyen of the agriculture and cooperatives sector. He made pioneering contributions towards empowering farmers. His passing away is saddening. Condolences to his family and well-wishers. May his soul rest in peace.
— Narendra Modi (@narendramodi) October 12, 2021


