ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் கிரேக்க-ரோமன் 87 கிலோ மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதற்காக சுனில் குமாரின் வெற்றியை பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது;
"ஆண்கள் கிரேக்க-ரோமன் 87 கிலோ மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சுனில் குமாருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! இது குறிப்பிடத்தக்க சாதனையாகும். அவரது முயற்சிகள் தொடர எனது வாழ்த்துகள்".
Heartfelt congratulations to Sunil Kumar on the Bronze Medal Win in Men's Greco-Roman 87 kg Wrestling! This is a remarkable accomplishment. My best wishes for his endeavours ahead. pic.twitter.com/PCF1Rksd7Q
— Narendra Modi (@narendramodi) October 4, 2023


