ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பருல் சௌத்ரிக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸில் பருல் சௌத்ரிக்கு ஒரு சிறந்த வெள்ளிப் பதக்கம்!
அவரது அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புக்கு உண்மையிலேயே பலனளித்துள்ளது. இந்தியா உண்மையிலேயே மகிழ்ச்சி அடைந்துள்ளது. அவருக்கு வாழ்த்துகள், இனிவரும் முயற்சிகளுக்கும் வாழ்த்துகள்."
An outstanding Silver for Parul Chaudhary in the women's 3000m steeplechase at the Asian Games!
— Narendra Modi (@narendramodi) October 2, 2023
Her dedication and hard work have truly paid off. India is truly elated. Congrats to her and best wishes for the endeavours ahead. pic.twitter.com/YpNDEs29V0


