சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெறும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவருக்கான குண்டு எறிதல் -எஃப் 46 பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற சச்சின் சஜேராவ் கிலாரிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் குண்டு எறிதல் -எஃப் 46 பிரிவில் சச்சின் சஜேராவ் கிலாரியால் இந்தியாவுக்கு சிறப்புமிக்க தங்கப்பதக்கம்!
இந்த மகத்தான வெற்றிக்காக சச்சினுக்கு வாழ்த்துகள். அவரது அர்ப்பணிப்பும், வலிமையும் பிரகாசமாக வெளிப்பட்டுள்ளது."
Magnificent Gold for India by Sachin Sajerao Khilari in the Men's Shot Put-F46 event at the Asian Para Games!
— Narendra Modi (@narendramodi) October 26, 2023
Huge congratulations to Sachin, on this remarkable victory. His dedication and strength have shone brilliantly. pic.twitter.com/d4NVCGldVd


