சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெறும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் மகளிர் படகு கேஎல்2 பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற பிராச்சி யாதவுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"மகளிர் கேஎல்2 போட்டியில் மதிப்புமிக்க தங்கப் பதக்கம் வென்ற பிராச்சி யாதவுக்கு வாழ்த்துகள். இத்தகைய அசாதாரணமான செயல்திறன் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளது. இனிவரும் முயற்சிகள் சிறக்க வாழ்த்துகள்."
Congratulations to @ItzPrachi_ on winning the prestigious Gold Medal win in the Para Canoe Women's KL2 event. This was such an exceptional performance, which has made India proud. Best wishes for the endeavours ahead. pic.twitter.com/SEDZr7TpRU
— Narendra Modi (@narendramodi) October 24, 2023


