உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி பூஷன் ராமகிருஷ்ண கவாய் பதவியேற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கலந்து கொண்டார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி பூஷன் ராமகிருஷ்ண கவாய் பதவியேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அவரது பதவிக்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.”
Attended the swearing in ceremony of Justice Bhushan Ramkrishna Gavai as the Chief Justice of the Supreme Court of India. Wishing him the very best for his tenure. pic.twitter.com/xzJhsQsRAa
— Narendra Modi (@narendramodi) May 14, 2025


