நாம் அநேக விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளோம் : பகிர்ந்து கொள்ளப்பட்ட நெறிகளும் கொள்கைகளும், பகிர்ந்து கொள்ளப்பட்ட தொழில்முனைவு மற்றும் புதுமைப்படைப்பு உணர்வு, பகிர்ந்து கொள்ளப்பட்ட வாய்ப்புகள் மற்றும் சவால்கள், என்று பிரதமர் #நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.
இந்தியாவும் அமெரிக்காவும் இயல்பான கூட்டாளிகள் : #நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
இந்தோ-பசிபிக் மண்டலத்தில் மட்டுமன்றி, அகில உலகத்திற்குமான அமைதி, வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்கு இந்தியா அமெரிக்கா இடையேயான ஒத்துழைப்பு மிகவும் பயனுள்ளதாக விளங்குகிறது : #நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

அகமதாபாதில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் அரங்கத்தில் ‘நமஸ்தே டிரம்ப்’ சமுதாய நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் உரையாற்றினார்கள். இந்தியா – அமெரிக்கா உறவுகள் பற்றி குறிப்பிட்ட பிரதமர் மோடி, “மிகப் பல விஷயங்களை நாம் பகிர்ந்து கொண்டுள்ளோம்: பகிர்ந்து கொள்ளப்பட்ட நெறிகளும் கொள்கைகளும், பகிர்ந்து கொள்ளப்பட்ட தொழில்முனைவு மற்றும் புதுமைப்படைப்பு உணர்வு, பகிர்ந்து கொள்ளப்பட்ட வாய்ப்புகள் மற்றும் சவால்கள், பகிர்ந்து கொள்ளப்பட்ட நம்பிக்கைகள் மற்றும் உள்ளக்கிடக்கைகள்” என்று கூறினார். 

 

 அகமதாபாதில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் அரங்கில் நடைபெற்ற #நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் ஆகியோர் உரை

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click here to read Opening Remarks

Click here to read Closing Remarks

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
'Smartphone PLI plan exceeds targets, value addition quadruples': Industry informs govt

Media Coverage

'Smartphone PLI plan exceeds targets, value addition quadruples': Industry informs govt
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூலை 8, 2026
July 08, 2026

1,000 Years of Heritage, One Future of Partnership: PM Modi Strengthens India-Indonesia Bonds in Jakarta