ஜெர்மனி அதிபராகப் பொறுப்பேற்றுள்ள திரு. ஃபிரெடெரிக் மெர்ஸுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"ஜெர்மனியின் கூட்டாட்சி அதிபராகப் பதவியேற்றுள்ள திரு. ஃபிரெடெரிக் மெர்ஸ் @_FriedrichMerz அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இந்தியா-ஜெர்மனி இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கு இணைந்து பணியாற்ற ஆவலாக உள்ளேன்.”
Heartiest congratulations to @_FriedrichMerz on assuming office as the Federal Chancellor of Germany. I look forward to working together to further cement the India-Germany Strategic Partnership.
— Narendra Modi (@narendramodi) May 6, 2025


