சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் மகளிர் 48 கிலோ பிரிவு ஜே2 ஜூடோ பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற கோகிலாவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"ஜூடோவில் பெண்களுக்கான 48 கிலோ பிரிவு ஜே2 ஜூடோ போட்டியில் வெண்கலம் வென்ற கோகிலாவுக்கு வாழ்த்துகள். அவர் அனைவருக்கும் உத்வேகம் அளிப்பவர். இனிவரும் முயற்சிகளுக்கும் வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.
Congratulations to Kokila for the well-deserved Bronze in Women's 48 kg J2 in Judo. She is an inspiration to all. Best wishes for the endeavours ahead. pic.twitter.com/xT23lOx5in
— Narendra Modi (@narendramodi) October 23, 2023


