The leaders agree to further strengthen India-Russia Special & Privileged Strategic Partnership.
PM conveys his best wishes for Russia’s ongoing BRICS chairmanship.
Prime Minister Shri Narendra Modi received a telephone call today from the President of the Russian Federation, H.E. Mr. Vladimir Putin.

ரஷ்ய அதிபர் திரு விளாடிமிர் புதின், பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்த அதிபர் புதின், மூன்றாவது முறையாக வரலாற்றுச் சிறப்புமிக்க பிரதமர் பதவியை வகிக்கவுள்ளதற்காக நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

அனைத்து துறைகளிலும் இந்தியா-ரஷ்யா இடையே சிறப்பான மற்றும் முன்னுரிமை மிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த தொடர்ந்து இணைந்து பணியாற்ற இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

2024-ம் ஆண்டில் பிரிக்ஸ் அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள ரஷ்ய அதிபர் திரு புதினுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.

இரு தலைவர்களும் தொடர்பில் இருக்க ஒப்புக் கொண்டனர்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Womaniya' initiative of GeM, sees 27.6% growth, Rs 28,000 crore contracts awarded to women MSEs

Media Coverage

Womaniya' initiative of GeM, sees 27.6% growth, Rs 28,000 crore contracts awarded to women MSEs
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஏப்ரல் 11, 2026
April 11, 2026

PM Modi’s Vision in Overdrive: From Electric Buses to Gaganyaan — India’s Multi-Speed March to Viksit Bharat