PM to inaugurate the Dr. Ambedkar International Centre tomorrow

புதுதில்லியில், எண் 15 ஜன்பத்சாலையில் டாக்டர். அம்பேத்கர் சர்வதேச மையத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார். டாக்டர். அம்பேத்கர் சமூக பொருளாதார மாற்றத்திற்கான சர்வதேச மையத்தையும் (DAICSET) பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார்.

“நாளை காலை 11-க்கு நான் தில்லியில், 15 ஜன்பத்தில் டாக்டர். அம்பேத்கர் சர்வதேச மையத்தை தொடங்கி வைக்க உள்ளேன். இந்த நிகழ்வு எனக்கு மிகவும் சிறப்பானது. இந்த மையத்திற்கான அடிக்கலை நாட்டும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நமது தலை நகரத்தின் மைய பகுதியில் இது அமைவது டாக்டர். அம்பேத்கருக்கு நாம் அளிக்கும் சிறந்த மரியாதை ஆகும்.

டாக்டர். அம்பேத்கர் சர்வதேச மையம் புத்த மற்றும் தற்போதய கட்டிடக் கலையின் கலவை ஆகும். இதில் கருத்தரங்க மற்றும் கூட்டங்களுக்கான அரங்குகளும் உண்டு. இதில், மூன்று அரங்கங்கள் மற்றும் கணினி களஞ்சியத்துடனான பெரிய நூலகம் அமைந்து உள்ளது.

நாளை டாக்டர். அம்பேத்கர், சமூக பொருளாதார மாற்றத்திற்கான சர்வதேச மையம் தொடங்கி வைக்கப்படும். இந்த நிறுவனம், முக்கிய பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல்களுக்கு வழி வகுத்து, ஆய்வை ஊக்குவித்து, இளைஞர்கள் இடையே அசல் சிந்தனையை தூண்ட வழிவகுக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
How Jodhpur’s new Airport terminal blends Rajasthan heritage with 50% lower energy consumption

Media Coverage

How Jodhpur’s new Airport terminal blends Rajasthan heritage with 50% lower energy consumption
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister shares Sanskrit Subhashitam highlighting significance of mutual dependence
July 14, 2026

The Prime Minister, Shri Narendra Modi shared a Sanskrit Subhashitam-

“प्रभया हि विना यद्वद् भानुरेष न विद्यते।

प्रभा च भानुना तेन सुतरां तदुपाश्रया॥”

The Subhashitam conveys that just as the Sun cannot be perceived without its light, so too light cannot exist without the Sun. Thus, the entire existence and power of the Sun and its light are entirely dependent upon each other.

The Prime Minister wrote on X;

प्रभया हि विना यद्वद् भानुरेष न विद्यते।

प्रभा च भानुना तेन सुतरां तदुपाश्रया॥