துறவி ரவிதாஸின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி, அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் சமத்துவம், நல்லிணக்கம், இரக்க குணம் தொடர்பாக துறவி ரவிதாஸ் அவர்கள் விடுத்த செய்தி, பல ஆண்டு காலம் நாட்டு மக்களுக்கு ஊக்கமளிக்கப் போகிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு எனது மரியாதை”, என்று குறிப்பிட்டுள்ளார்.
संत रविदास जी ने सदियों पहले समानता, सद्भावना और करुणा पर जो संदेश दिए, वे देशवासियों को युगों-युगों तक प्रेरित करने वाले हैं। उनकी जयंती पर उन्हें मेरा सादर नमन। pic.twitter.com/uSKRh9AhgH
— Narendra Modi (@narendramodi) February 27, 2021


