பகிர்ந்து
 
Comments
PM Modi inaugurates International Conference and Exhibition on Sugarcane Value Chain in Pune
Besides the sugar sector, we should also think of globally competitive bamboo products: PM
We cannot ignore the global economy when we are looking at the sugar industry: PM Modi
PM Modi outlines the steps taken by the Union Government for the welfare of farmers
Demonetization of Rs. 500 & Rs. 1000: Farmers will not be taxed, says PM Modi

பிரதமர் மோடி, சர்வதேச கரும்பு மதிப்பு சங்கிலி மாநாடு மற்றும் கண்காட்சியான- ‘சர்க்கரை-விஷன் 2025’ ஐ புனே நகரில் இன்று துவக்கி வைத்தார்.

வசந்த்தாதா சுகர் இன்ஸ்டியூட்டில் நேரடி பயிர் செயல்விளக்க நிலங்களையும் பிரதமர் பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் ஆராய்ச்சி எப்படியெல்லாம் விவசாயிகளுக்கு உதவமுடியும் என்பது குறித்து நாம் சிந்திக்கவேண்டும் என்றார். மேலும், சர்க்கரை துறை மட்டுமல்லாது, உலகெங்கும் மதிப்புள்ள மூங்கில் பொருட்கள் மீதும் நம் கவனம் இருக்க வேண்டும் என்றார்.

நிலங்களின் உயர் உற்பத்தித்திறனில் கவனம் செலுத்த வேண்டுகோள் விடுத்த பிரதமர், பருப்பு வகைகளில் தேவை பெரிய அளவில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

சர்க்கரை துறையை பொறுத்தவரை சர்வதேச பொருளாதாரத்தை நாம் புறக்கணித்துவிட முடியாது எனக்கூறிய பிரதமர், விவசாயிகளின் நலனுக்காக, மணல் நல அட்டைகள், சூரிய சக்தி மோட்டார்கள் போன்ற விஷயங்களை மத்திய அரசு முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

Explore More
76-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் ஆற்றிய உரை

பிரபலமான பேச்சுகள்

76-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து பிரதமர் ஆற்றிய உரை
India’s BJP Is the World’s Most Important Party

Media Coverage

India’s BJP Is the World’s Most Important Party
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM conveys Navroz greetings
March 21, 2023
பகிர்ந்து
 
Comments

The Prime Minister, Shri Narendra Modi has greeted everyone on the occasion of Navroz.

The Prime Minister tweeted;

“Navroz Mubarak! On this auspicious occasion, I pray for the happiness and good health of everyone. May the year ahead bring greater prosperity and further the spirit of togetherness in our society.”