Metro in Delhi has positively impacted the lives of citizens: PM Modi
There is a direct link between connectivity and development; Metro will mean more employment opportunities for the people: PM
Union Government has brought out a policy relating to Metros, to bring uniformity and standardization in metro rail networks across the country: PM
Our aim is also to boost “Make in India” by making metro rail coaches in India itself: PM Modi
Metro systems are an example of cooperative federalism, the Centre and the respective State Govts are working together: PM Modi
New India requires new and smart infrastructure, Union Government is working on roads, railways, highways, airways, waterways and i-ways: PM Modi

பகதூர்கர்-முண்ட்கா இடையேயான மெட்ரோ ரயில் பாதையை காணொலிக்காட்சி மூலம் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார்.

தில்லி மெட்ரோவில் இந்த புதிய வழித்தடம் செயல்பாட்டுக்கு வந்ததற்காக அரியானா மற்றும் தில்லி மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். தில்லி மெட்ரோ-வுடன் பகதூர்கர் இணைக்கப்பட்டதைப் பார்த்து மகிழ்ச்சி அடைவதாக அவர் கூறினார்.

அரியானா மாலத்தில் குருகிராம் மற்றும் ஃபரிதாபாத்-தைத் தொடர்ந்து, மூன்றாவது இடமாக இது இணைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தில்லியில் மெட்ரோ ரயில் திட்டத்தால், மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட நேர்மறையான மாற்றங்கள் குறித்து அவர் எடுத்துரைத்தார். சிறந்த பொருளாதார வளர்ச்சியை பகதூர்கர் பெற்றுவருவதாக குறிப்பிட்ட பிரதமர், பல்வேறு கல்வி மையங்கள் அங்கு இருப்பதாக கூறினார். அங்கிருந்து மாணவர்கள், தில்லிக்கும் கூட வருவதாக பிரதமர் குறிப்பிட்டார். இதனை மெட்ரோ ரயில் திட்டம், மிகவும் எளிதானதாக மாற்றும் என்று நரேந்திர மோடி கூறினார்.

இணைப்புக்கும், வளர்ச்சிக்கும் நேரடி தொடர்பு இருப்பதாக பிரதமர் திரு.நரேந்திர மோடி தெரிவித்தார். மெட்ரோ ரயில் மூலம், இந்தப் பகுதி மக்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று அவர் கூறினார்.

நாடு முழுவதும் உள்ள மெட்ரோ ரயில் திட்டங்களின் தரத்தை உறுதிப்படுத்தவும், ஒத்த தன்மையை கொண்டுவரவும் மெட்ரோ ரயில்கள் தொடர்பான கொள்கையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார். நமது நகரங்களில் எளிதான, வசதியான மற்றும் ஏற்றுக் கொள்ளக் கூடிய நகர்ப்புற போக்குவரத்து அமைப்பை உருவாக்குவதே இலக்கு என்று அவர் கூறினார். மெட்ரோ ரயில்களுக்கான பெட்டிகளை இந்தியாவிலேயே தயாரித்து, “இந்தியாவில் தயாரிப்போம்” திட்டத்தை ஊக்குவிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மெட்ரோ ரயில் அமைப்புகளை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளும் கூட, ஒருங்கிணைந்த கூட்டாட்சியுடன் தொடர்புடையது என்று பிரதமர் தெரிவித்தார். இந்தியாவில் எங்கெல்லாம் மெட்ரோ ரயில் திட்டம் கட்டமைக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் மத்திய அரசும், குறிப்பிட்ட மாநில அரசுகளும் ஒருங்கிணைந்து பணியாற்றுவதாக திரு.நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

புதிய இந்தியாவுக்கு புதிய மற்றும் பொலிவுறு கட்டமைப்புகள் தேவை என்று குறிப்பிட்ட பிரதமர், சாலைகள், ரயில்வே பாதைகள், நெடுஞ்சாலைகள், விமானப்பாதைகள், நீர்வழிப் பாதைகள் மற்றும் தகவல்களை பரப்புவதற்கான வழிகள் (i-ways) ஆகியவற்றை மத்திய அரசு அமைத்து வருவதாக தெரிவித்தார். இணைப்புக்கான நடவடிக்கைகளுடன், வளர்ச்சித் திட்டங்களை குறிப்பிட்ட நேரத்துக்குள் முடிக்கவும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக பிரதமர் திரு.நரேந்திர மோடி தெரிவித்தார்.

 

 

 

 

 

 

 

 

 

Click here to read full text speech

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India’s Defence Exports Explode: ₹40,000 Crore Milestone Signals a New Manufacturing Era

Media Coverage

India’s Defence Exports Explode: ₹40,000 Crore Milestone Signals a New Manufacturing Era
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
The inauguration of Swaminarayan Temple is a new milestone in the cultural relations between India and France: PM Modi
September 06, 2026
It is a matter of great joy that BAPS Swaminarayan Hindu Mandir is being inaugurated in Paris: PM
This temple will surely enrich the diversity of France and energize our cultural relations: PM
India-France Strategic Partnership is special as it rests on the strong foundation of old cultural and political bonds: PM

पूज्य महंत स्वामी, फ्रांस सरकार के सम्मानित प्रतिनिधिगण, उपस्थित अतिथिगण, इंडियन कम्युनिटी के मेरे साथी, देश दुनिया से जुड़े सभी हरि भक्त, देवियों और सज्जनों, जय स्वामीनारायण!

आज फ्रांस की राजधानी पेरिस में भव्य स्वामीनारायण मंदिर का लोकार्पण हो रहा है। यह लोकार्पण भारत और फ्रांस के सांस्कृतिक संबंधों का नया युग स्तंभ है। पूज्य संत जनों और सनातन परंपरा के श्रेष्ठ जनों के आशीर्वाद के साथ आज इस लोकार्पण का मंच ‘वसुधैव कुटुम्बकम’ के भाव का मंच बन गया है। भगवान स्वामीनारायण की कृपा और हमारे संतों का स्नेह, संतों का आशीर्वाद, मेरा सौभाग्य है कि मुझे ऐसे पुण्य अवसरों से जुड़ने का अवसर हमेशा मिलता रहता है। आज भी मैं भले ही पेरिस में आप सबके बीच उपस्थित नहीं हूं, लेकिन मन से और हृदय से, मैं स्वयं को आपके बीच ही अनुभव कर रहा हूं।

साथियों,

आज इस अवसर पर मैं परम पूज्य प्रमुख स्वामी जी महाराज का भी श्रद्धापूर्वक स्मरण करता हूं। प्राचीन काल में भारत का जो सांस्कृतिक आध्यात्मिक वैभव था, उन्होंने उसके पुनर्जागरण का एक अभियान शुरू किया था। आज उसका प्रकाश यूरोप समेत पूरी दुनिया में फैल रहा है। 2024 में अबू धाबी में भव्य मंदिर का लोकार्पण हुआ था। आज वहां हजारों लोग दर्शन करने जाते हैं और अब यहां पेरिस में स्वामीनारायण मंदिर का निर्माण सृजन की यह निरंतरता, यह संतों की संकल्प शक्ति का ही प्रमाण है। मैं पुनीत कार्य के लिए पूज्य महंत स्वामी का आभार प्रकट करता हूं, मैं उनके चरणों में प्रणाम करता हूं। मैं BAPS स्वामीनारायण संस्था को और करोड़ों हरि भक्तों को इस अवसर पर हृदय की गहराई से बधाई देता हूं।

साथियों,

BAPS के माध्यम से जब अलग-अलग देश में मंदिरों की प्राण प्रतिष्ठा होती है, तो वहां भारत के प्राचीन विचार और मानवीय मूल्य भी साथ-साथ ही जाते हैं और भारत का विचार कहता है ‘समानं मनः सह चित्तमेषाम्’ अर्थात हमारे मन समान हो, हमारे हृदय साथ जुड़े। इसलिए आज जब फ्रांस में इतना भव्य मंदिर बनकर तैयार हुआ है, यह फ्रांस की विविधता को तो समृद्ध करेगा ही, इससे भारत और फ्रांस के सांस्कृतिक संबंधों को भी ऊर्जा मिलेगी।

साथियों,

बीते वर्षों में भारत और फ्रांस के संबंध नई ऊंचाइयों तक पहुंचे हैं। मेरे मित्र, प्रेसिडेंट मैक्रों के साथ मिलकर दोनों देश एक Special Global Strategic Partnership बना रहे हैं। Technology, AI और Defence से लेकर Space और Climate Action तक हम एक नई गति और नई ऊर्जा के साथ मिलकर के आगे बढ़ रहे हैं। हम 2026 को India-France Year of Innovation के रूप में भी सेलिब्रेट कर रहे हैं। भारत-फ्रांस की ये Strategic Partnership इसलिए भी खास है, क्योंकि ये हमारे पुराने सांस्कृतिक-राजनैतिक सम्बन्धों की मजबूत बुनियाद पर टिकी है। इतिहास गवाह है, फ्रांस में भारतीय सैनिकों के बलिदान का इतिहास आज भी मन-मंदिर में जीवित है। भाषा से जुड़े विषयों में रुचि रखने वाले लोग यह भी जानते हैं कि फ्रेंच स्कॉलर्स ने संस्कृत को लोकप्रिय बनाने में कितनी अहम भूमिका निभाई है। रामकृष्ण परमहंस और स्वामी विवेकानंद पर रोमाँ रोलाँ की की लेखनी हमारी सोसाइटीज़ को और करीब लाई है। पेरिस से पुडुचेरी के अरबिंदो आश्रम तक 'The mother' की spiritual journey, उसने कितने ही भारतीय और फ्रेंच साधकों को inspire किया है।

साथियों,

दशकों पहले श्रील प्रभुपाद स्वामी भी फ्रांस आए थे। इस्कॉन के जरिए भारत फ्रांस के बीच आध्यात्मिक सम्बन्धों का नया अध्याय उन्होंने शुरू किया था। आज योग भी भारत-फ्रांस के people to people कनेक्ट का एक माध्यम बन चुका है। 'इंटरनेशनल योगा डे' पर एफिल टॉवर के सामने से आने वाली तस्वीरें फ्रांस में योग की लोकप्रियता का उदाहरण बनती हैं और अब BAPS के इस भव्य मंदिर के जरिए, हमारे उन सांस्कृतिक सम्बन्धों में एक नया अध्याय जुड़ रहा है।

साथियों,

इन दिनों, भारत फ्रांस Joint Ventures की संभावनाओं पर बातें होती हैं। स्वामीनारायण मंदिर ने इस संभावना में भी एक नया आयाम जोड़ा है। यह मंदिर 'मेड इन इंडिया' है और 'बिल्ट इन फ्रांस' है। इसके काफी पत्थरों को भारत में तराशा गया है। भारत की प्राचीन प्रतिभा यहाँ फ्रांस में आधुनिक इंजीनियरिंग से आकर जुड़ चुकी है। पेरिस में इस भव्य मंदिर ने आकार लिया है। इसलिए, मैं आशा करता हूँ, यह मंदिर सदियों तक भारत और फ्रांस के बीच सहयोग और संभावनाओं का भी प्रतीक बनकर उभरेगा।

साथियों,

स्वामीनारायण मंदिर हमेशा से भक्ति के साथ-साथ सेवा का माध्यम भी रहे हैं। मुझे बताया गया है, यह मंदिर भी सेवा प्रकल्पों का वैसा ही केंद्र बनेगा। मुझे विश्वास है कि यहाँ से भारतीय संस्कृति के जो स्वर निकलेंगे, उनका लाभ पूरे यूरोप में लोगों को मिलेगा। भविष्य में मुझे जब भी समय मिलेगा, मैं इस मंदिर में दर्शन करने का प्रयास अवश्य करूंगा। इन्हीं शब्दों के साथ, एक बार फिर आज के इस लोकार्पण समारोह में सम्मिलित सभी अतिथिगणों को, सभी परिवारों को, सभी हरि भक्तों को और पूरी Indian Diaspora को मेरी ओर से इस शुभारंभ पर्व की ढेरों शुभकामनाएं!

बहुत-बहुत धन्यवाद!

मर्सी बोकू!

जय स्वामीनारायण!