தாதா வாஸ்வானியின் இயற்கை மரணம் குறித்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். சமூகம் மற்றும் ஏழை மக்களுக்காக அவர் மிகவும் பாடுப்பட்டார் என்று அவர் கூறினார். அவர் குழந்தைகளுக்கு கல்வி கற்பித்தல், தூய்மை மற்றும் சமாதானத்தையும் சகோதரத்துவத்தையும் மேம்படுத்துவதில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார் என்று பிரதமர் தெரிவித்தார் "


