PM Modi attends swearing in ceremony of Uttar Pradesh Government
PM Modi congratulates Yogi Adityanath for taking over as Chief Minister of Uttar Pradesh
New team will leave no stone unturned in making UP Uttam Pradesh. There will be record development: PM Modi
Our sole mission and motive is development. When UP develops, India develops: PM Modi

உத்தரபிரதேச மாநிலத்தில் புதிய அரசு அமைக்க இன்று பதவி ஏற்றுக் கொண்ட திரு. யோகி ஆதித்யாநாத், திரு. கேஷவ் பிரசாத் மவுர்யா, திரு. தினேஷ் சர்மா மற்றும் பிற அமைச்சர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். புதிய அரசு மீது கடும் நம்பிக்கையை தெரிவித்த பிரதமர், புதிய அணியினரால் உத்தரபிரதேசத்தின் வளர்ச்சியில் சாதனை படைக்கப்படும் என்றும், உ.பி. வளர்ச்சியடையும் போது இந்தியாவும் வளர்ச்சியடையும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

 

 

”யோகி ஆதித்யநாத் அவர்களுக்கும், கேஷவ் பிரசாத் மவுர்யா அவர்களுக்கும், தினேஷ் சர்மா அவர்களுக்கும் இன்று பதவி ஏற்றுக் கொண்ட அனைவருக்கும் என் வாழ்த்துகள். உ.பி.க்கு சேவையாற்ற வாழ்த்துகள்.

புதிய அணியினரால் உத்தர பிரதேசத்தை உத்தம பிரதேசமாக மாற்றுவதில் அவர்கள் எந்த முயற்சியையும் தவறவிடமாட்டார்கள் என்ற தீவிரமான நம்பிக்கை எனக்கு உள்ளது. வளர்ச்சியில் சாதனை படைக்கப்படும். 

  நமது ஒரே லட்சியம் மற்றும் நோக்கம் வளர்ச்சி. உத்தர பிரதேசம் வளர்ச்சியடையும் போது இந்தியாவும் வளர்ச்சியடையும். உத்தர பிரதேச இளைஞர்களுக்கு சேவைபுரிந்து அவர்களுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்த விரும்புகிறோம்.” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India’s pharmaceutical sector records transformative growth over 12 years, strengthening affordable healthcare and self-reliance

Media Coverage

India’s pharmaceutical sector records transformative growth over 12 years, strengthening affordable healthcare and self-reliance
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூன் 19, 2026
June 19, 2026

Appreciation for India’s Domestic Growth and Rising Global Influence under PM Modi’s Leadership