I am fighting against corruption today and hence, have become a pain in Congress' neck: PM
Modi is not the reason for it but the 125 crore Indians standing behind him, says the PM
We made interview process for government jobs more transparent, says PM Modi
Maximum development in Himachal Pradesh when BJP was in power at Centre and the state: PM
We want to change lives in villages in India be it roads, railways, air, highways: PM Modi
Himachal has much potential to expand it's tourism sector, we want to strengthen it further: PM

பிரதமர் நரேந்திர மோடி இமாச்சல பிரதேசம் மற்றும் சுந்தர் நகர் ஆகிய பகுதிகளில் காங்ராவில் பொதுக் கூட்டங்களை நடத்தினார். இந்த நிகழ்ச்சிகளைப் பற்றி பேசிய அவர், மாநிலத்தில் கட்சிக்கு உற்சாகமளிக்கும் ஆதரவுக்காக இமாச்சல பிரதேச மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

பாரதிய ஜனதாக் கூட்டத்தில் உரையாற்றியபோது இந்த தேர்தல் ஒரு அரசாங்கத்தை உருவாக்குவது மட்டுமல்லாமல் அழகான மற்றும் தெய்வீக இமாச்சல பிரதேசத்தை உருவாக்குகின்றன என்று பிரதமர் கூறினார்.

"ஒவ்வொரு கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி இருந்தாலும் கூட, காங்கிரஸ் ஏற்கனவே இமாச்சலப் பிரதேசத்திலிருந்து வெளியேறிவிட்டது," என்றார் அவர். காங்கிரஸ் முன்வினைப் பயனால் நாடெங்கிலும் உள்ள மக்கள் காங்கிரஸிலிருந்து விலகி கொண்டுயிருகிறார்கள். காங்கிரஸ் தனது பாவங்களின் விளைவை பெறுகிறது.: பிரதமர்

ஐக்கிய முற்போக்கு ஆட்சியின் பத்து ஆண்டுகளில், நாங்கள் மோசடிகளையும் ஊழலையும் பற்றி மட்டுமே கேட்டிருக்கிறோம். ஆனால் இப்போது நாட்கள் மாறின, "என்று அவர் கூறினார்.

"ஒரு மூத்த காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வரவில்லை, அவர்கள் ஏற்கனவே வேலை விட்டு விட்டனர் மற்றும் களத்தை விட்டு விட்டனர்." "என்றார் அவர். இமாச்சல பிரதேச மக்கள் மனதில் கோபமடைந்து, தேர்தல் தினத்தன்று காங்கிரஸ் தனது பாவங்களின் விளைவை பெறுகிறது பிரதமர் தெரிவித்தார்.

இந்தியாவின் ஒவ்வொரு முயற்ச்சிகளையும் உலகம் பார்க்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். இதற்க்கு மோடி மட்டுமே காரணம் அல்ல 125 கோடி இந்தியர்கள் அவருக்கு பின்னால் உள்ளனர், "என்று பிரதமர் கூறினார்.

இந்திய ராணுவம் பற்றி பேசிய பிரதமர், இமாச்சல பிரதேசம் ஒரு “வீர பூமீ" என்றும், நாட்டை பாதுகாக்கும் நமது ராணுவ வீரர்களைப் பற்றி பெருமைப்படுவதாகவும் கூறினார்.

பிரதமர் மோடியின் அதிகாரப் பகிர்வு பற்றி பேசிய பிரதமர், 18,000 க்கும் அதிகமான கிராமங்களுக்கு மின்சாரம் இல்லாததால், அத்தகைய கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கியதாக பிரதமர் கூறினார்.

கூடுதலாக, பிரதமர் முத்ரா திட்டத்தின் முக்கியத்துவத்தை விளக்கினார், மேலும் நாட்டிலுள்ள வளர்ந்துவரும் தொழில்முனைவோர்களை நாங்கள் மேம்படுத்துகிறோம் என்றார். பிரதமரின் சவ்பாக்யா திட்டத்தின் நன்மைகளைப் பற்றியும் அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் பல கட்சித் தலைவர்கள் மற்றும் ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Since 2019, a total of 1,106 left wing extremists have been 'neutralised': MHA

Media Coverage

Since 2019, a total of 1,106 left wing extremists have been 'neutralised': MHA
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 13, 2025
December 13, 2025

PM Modi Citizens Celebrate India Rising: PM Modi's Leadership in Attracting Investments and Ensuring Security