குடியரசு துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு சி பி ராதாகிருஷ்ணனை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்து, குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது:
“திரு சி பி ராதாகிருஷ்ணனை சந்தித்து குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் அவர் வெற்றி பெற்றதற்காக வாழ்த்து தெரிவித்தேன்.”
Met Thiru CP Radhakrishnan Ji and congratulated him on winning the Vice Presidential election.@CPRGuv pic.twitter.com/yb9pbgvKXj
— Narendra Modi (@narendramodi) September 9, 2025


