மக்களவையில் இன்று (20.09.2023)  அரசியலமைப்பின் நூற்றி இருபத்தெட்டாவது சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர்  எக்ஸ் சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு:

"அரசியலமைப்பு (நூற்றி இருபத்தெட்டாவது திருத்தம்) மசோதா- 2023 மக்களவையில் மகத்தான ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்த  மக்களவை உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நாரி சக்தி வந்தன் அதினியம் (நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத்தில் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா) ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டமாகும். இது பெண்களுக்கு அதிகாரமளித்தலை மேலும் அதிகரிக்கும். அத்துடன் நமது அரசியல் செயல்பாட்டில் பெண்களின் அதிக பங்கேற்பை அதிகரிக்கும்”  இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Goldman Sachs lifts India GDP forecast to 6.8% for 2026 after US-Iran deal

Media Coverage

Goldman Sachs lifts India GDP forecast to 6.8% for 2026 after US-Iran deal
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister congratulates Abelardo de la Espriella on his victory in the Colombian presidential elections
June 26, 2026

Prime Minister Shri Narendra Modi congratulated Abelardo de la Espriella on his victory in the Colombian presidential elections.

The Prime Minister noted that India deeply values its close friendship with Colombia which continues to grow in all areas. “I convey my best wishes for a successful tenure and look forward to working together to further deepen our bilateral relations in the years ahead”, Shri Modi added.

Shri Modi posted on X;

Heartiest congratulations, Abelardo de la Espriella, on your victory in the Colombian presidential elections.

India values its close friendship with Colombia which continues to grow in all areas. I convey my best wishes for a successful tenure and look forward to working together to further deepen our bilateral relations in the years ahead.

@ABDELAESPRIELLA