பசுமையான மற்றும் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான இந்தியாவின் அர்ப்பணிப்பு மற்றும் முயற்சிகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பாராட்டினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் மத்திய அமைச்சர் திரு. பிரல்ஹாத் ஜோஷியின் பதிவிற்கு பதிலளித்து பிரதமர் குறிப்பிட்டதாவது:
"இது பசுமையான மற்றும் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான இந்தியாவின் அர்ப்பணிப்பு மற்றும் முயற்சிகளை எடுத்துக்காட்டுகிறது.”
This illustrates India’s commitment and efforts towards building a green and sustainable future. https://t.co/muYoYqUI8Q
— Narendra Modi (@narendramodi) July 15, 2025


