இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்தை வென்றதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும், மனதிலும் ஹாக்கிக்கு சிறப்பான இடம் உண்டு என்று பிரதமர் கூறியுள்ளார். ஹாக்கி மற்றும் விளையாட்டை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் 2021 ஆகஸ்ட் 5 மிகவும் மறக்க முடியாத நாட்களில் ஒன்றாக இருக்கும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

 இதுகுறித்து தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர், இந்திய ஹாக்கி அணியின் ஒவ்வொரு வீரருக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்தியாவின் சிறப்பான வெற்றி குறித்து பிரதமர் உடனடியாக பதிவிட்டிருந்தார்.

பின்னர், உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்ட பயனாளிகளுடன் உரையாடிய போது, இந்திய ஹாக்கி அணியின் வெற்றி குறித்து மீண்டும் ஒரு முறை பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

 

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
PLI 2.0: India bets big on making more of the smartphone at home

Media Coverage

PLI 2.0: India bets big on making more of the smartphone at home
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மே 29, 2026
May 29, 2026

Every Sector, Every Citizen: How PM Modi’s Vision is Transforming India Across All Fronts