ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அபுதாபியின் ஆட்சியாளர் மேதகு ஷேக் முகமது பின் ஜயேத் அல் நஹ்யான்னுக்கு  பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில்,

“ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அபுதாபியின் ஆட்சியாளர் மேதகு ஷேக் முகமது பின் ஜயேத் அல் நஹ்யான்னுக்கு  எனது நல்வாழ்த்துகள். அவரது சக்திவாய்ந்த மற்றும் தொலைநோக்குப் பார்வையுடனான தலைமையின் கீழ் நமது கேந்திர கூட்டணி தொடர்ந்து வலுப்பெரும் என்பதை நான் நம்புகிறேன்”, என்று தெரிவித்துள்ளார். 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
E-way bill generation post GST rollout fouth-highest in May 2026

Media Coverage

E-way bill generation post GST rollout fouth-highest in May 2026
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister expresses gratitude to Deputy Chairman of Rajya Sabha Shri. Harivansh Ji for his wishes
June 10, 2026

Prime Minister Shri Narendra Modi today expressed heartfelt gratitude to Deputy Chairman of Rajya Sabha, Shri. Harivansh Ji for his wishes. The Prime Minister stated that this occasion gives the inspiration to work for the country with even greater dedication, loyalty, and commitment.

Shri Modi emphasized that with the mantra of 'Sabka Saath, Sabka Vikas', the government is committed to the all-round development of India.

The Prime Minister posted on X:

"शुभकामनाओं के लिए आपका हृदय से आभार माननीय हरिवंश जी। यह अवसर देश के लिए और अधिक समर्पण, निष्ठा एवं प्रतिबद्धता के साथ कार्य करने की प्रेरणा देता है। 'सबका साथ, सबका विकास' के मंत्र के साथ हम भारतवर्ष के चौतरफा विकास के लिए प्रतिबद्ध हैं।

@harivansh1956"