பிரதமர் திரு.நரேந்திர மோடி, மூத்த தலைவர் திரு.தத்தாஜி சிரந்தாஸ் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
திரு.மோடி சுட்டுரை வாயிலாக வெளியிட்டுள்ள செய்தியில், குஜராத் பாஜக வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்கை நினைவு கூர்ந்துள்ளார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய தாம் பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார்.
ગુજરાત ભાજપના વરિષ્ઠ આગેવાન શ્રી દતાજી ચિરંદાસજી ના અવસાનના સમાચાર અત્યંત આઘાતજનક છે. ગુજરાતમાં ભારતીય જનતા પાર્ટીના વિકાસમાં એમનું યોગદાન સદાય સ્મરણીય રહેશે. પરમ કૃપાળુ પરમાત્મા એમના આત્માને ચિર શાંતિ બક્ષે એ જ પ્રાર્થના...
— Narendra Modi (@narendramodi) April 28, 2021


