குடிமைப் பணிகள் நாளை முன்னிட்டு, பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கும் அலுவலர்களுக்கான பிரதமர் விருதுகளை, பிரதமர் திரு. நரேந்திர மோடி வழங்குகிறார்.  இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி 21 ஏப்ரல் 2022 அன்று காலை 11 மணிக்கு புது தில்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் குடிமைப் பணி அலுவலர்களிடம் பிரதமர் உரையாற்றவுள்ளார்.

பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கும் அலுவலர்களுக்கான பிரதமர் விருதுகள்சாதாரண குடிமக்களின் நலனுக்காக மாவட்டங்கள்/திட்டங்கள் செயல்படுத்தும் பிரிவுகள் மற்றும் மத்திய/மாநில அமைப்புகளால் செய்யப்படும் அசாதாரணமான மற்றும் புதுமையான பணிகளை அங்கீகரிக்கும் நோக்கில் நிறுவப்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட்ட முன்னோடி திட்டங்கள் மற்றும் புதுமையான வழிமுறைகளை திறம்பட செயல்படுத்தியதற்காகவும் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.

பின்வரும் ஐந்து முன்னோடி திட்டங்களில் முகவும் சிறப்பான பணியாற்றியவர்களுக்கு இந்த விருதுகள் 2022 ஆம் ஆண்டு குடிமைப் பணிகள் தினத்தில் வழங்கப்படும்; (i) " போஷன் அபியானில் மக்கள் பங்கேற்பை (“ஜன் பகிதாரி") ஊக்குவித்தல், (ii) விளையாடு இந்தியா திட்டத்தின் மூலம் விளையாட்டு மற்றும் ஆரோக்கியத்தை ஊக்குவித்தல், iii) தெருவோர வியாபாரிகளுக்கான சிறப்பு நுண்கடன் வசதி (பிரதமர் ஸ்வநிதி) திட்டத்தில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துதல் மற்றும் நல்லாட்சியை ஊக்குவித்தல், (iv) ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு திட்டத்தின் மூலம் முழுமையான வளர்ச்சி, (v) மனித தலையீடு இல்லாமல்தடையற்ற முழுமையான சேவைகளை வழங்குதல்.

அடையாளம் காணப்பட்ட 5 முன்னோடி திட்டங்கள் மற்றும் பொது நிர்வாகம்/சேவைகளை வழங்குதல் துறைகளில் புதுமையான வழிமுறைகளை பயன்படுத்துதல் ஆகியவைகளுக்கு மொத்தம் 16 விருதுகள் இந்த ஆண்டு வழங்கப்படும்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
How PM Modi Turned India's Ordnance Factories Into Atmanirbhar Powerhouse

Media Coverage

How PM Modi Turned India's Ordnance Factories Into Atmanirbhar Powerhouse
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister Speaks with King of Jordan
March 19, 2026
PM Conveys advance Eid Wishes and emphasizes need for dialogue and diplomacy in West Asia

Prime Minister Shri Narendra Modi held a telephonic conversation with His Majesty King Abdullah II, the King of Jordan, to exchange festive greetings and discuss the evolving security situation in the region.

The Prime Minister spoke with His Majesty King Abdullah II and conveyed advance Eid wishes. During the discussion, both leaders expressed concern at the evolving situation in West Asia and highlighted the need for dialogue and diplomacy for the early restoration of peace, security, and stability in the region.

The Prime Minister remarked that attacks on energy infrastructure in West Asia are condemnable and can lead to avoidable escalation. Shri Modi affirmed that India and Jordan stand in support of unhindered transit of goods and energy. The Prime Minister further expressed deep appreciation for Jordan’s efforts in facilitating the safe return of Indians stranded in the region.

The Prime Minister wrote on X:

"Conveyed advance Eid wishes to my brother, His Majesty King Abdullah II, the King of Jordan, over phone.We expressed concern at the evolving situation in West Asia and highlighted the need for dialogue and diplomacy for the early restoration of peace, security and stability in the region. Attacks on energy infrastructure in West Asia are condemnable and can lead to avoidable escalation.India and Jordan stand in support of unhindered transit of goods and energy.Deeply appreciated Jordan’s efforts in facilitating the safe return of Indians stranded in the region."