The leaders underlined the special and valued relationship between India and the Netherlands
PM Modi reaffirms his commitment to further strengthen the bilateral ties .

நெதர்லாந்து பிரதமர் திரு மார்க் ருட்டே பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

தேர்தலில் வெற்றி பெற்றதற்காக பிரதமர் திரு மோடிக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் திரு ருட்டே, மூன்றாவது முறையாக வரலாற்று சிறப்புமிக்க பிரதமராக பதவியேற்க வாழ்த்து தெரிவித்தார்.

பிரதமர் திரு ருட்டேவின் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் திரு மோடி, இரு நாடுகளுக்கும் இடையேயான நெருங்கிய உறவுகளை மேம்படுத்துவதில் அவரது தனிப்பட்ட ஆர்வத்திற்கு பாராட்டு தெரிவித்தார்.

இந்தியா மற்றும் நெதர்லாந்து இடையேயான சிறப்பான மற்றும் மதிப்புமிக்க உறவை தலைவர்கள் அடிக்கோடிட்டுக் காட்டினர்.

இரு நாட்டு மக்களின் நலனுக்காக இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த தொடர்ந்து பணியாற்ற தமது உறுதிப்பாட்டை பிரதமர் மீண்டும் தெளிவுபடுத்தினார்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Gyan Bharatam Portal Houses Over 88,800 Manuscripts, Government Informs Lok Sabha

Media Coverage

Gyan Bharatam Portal Houses Over 88,800 Manuscripts, Government Informs Lok Sabha
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூலை 25, 2026
July 25, 2026

Make in India Goes Global: How PM Modi’s Vision is Turning Trust into Trade & Investment