பிரதமர் திரு. நரேந்திர மோடி அரசுத் தலைவராக 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனை முன்னிட்டு ‘MyGovIndia’- மைகவ் இந்தியா இணையதளம்  சேவா சமர்ப்பண் வினாடி வினா போட்டிக்கு ஏற்பாடுசெய்துள்ளது.

 “பிரதமர் மோடி @narendramodi இன்று (07.10.2021),  அரசுத் தலைவராக 20 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். ‘தற்சார்பு இந்தியா’-வுக்காகப் பணிபுரியும் ஒரு முதன்மை ஊழியராகப் பிரதமர் தன்னை எப்போதுமே விவரிப்பதுண்டு. இந்த 20 ஆண்டுகளில் தேசத்தைக் கட்டமைப்பதில் அவரின் பல்வேறு பங்களிப்பு குறித்த வினாடி வினா போட்டியில், @mygovindia மைகவ்இந்தியா என்ற இணையதளத்தில் https://t.co/nEYpBCltGN பங்கேற்றுக்கொள்ளுங்கள்” என்று டுவிட்டர் பதிவில் பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India has emerged as global benchmark in financial inclusion over past decade

Media Coverage

India has emerged as global benchmark in financial inclusion over past decade
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஏப்ரல் 24, 2026
April 24, 2026

Made in India, Built for 2047: PM Modi’s Reforms Turning Rural Hope into National Strength