டாக்டர் ராம் மனோகர் லோகியாவின் பிறந்தநாளில் அவருக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார். டாக்டர் லோகியாவிடமிருந்து லின்லித்கோ பிரபுவுக்கு அனுப்பப்பட்ட கடிதம் மற்றும் டாக்டர் லோகியாவின் தந்தைக்கும், அவருக்கும் இடையேயான கடிதப் போக்குவரத்து ஆகியவை பற்றி வரலாற்றுப் பக்கங்களில் இருந்து எடுக்கப்பட்ட சில சுவையான தகவல்களை இந்நாளில் அவர் பகிர்ந்துள்ளார்.

தொடர்ச்சியான டுவிட்டர்களில் பிரதமர் கூறியிருப்பதாவது;

“டாக்டர் ராம் மனோகர் லோகியாவை அவரது பிறந்தநாளில் நினைவுகூர்கிறேன். வரலாற்று நிகழ்வுகள் பலவற்றில் முன்னணியில் இருந்துள்ள அவர், நமது விடுதலைப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்துள்ளார். கொள்கை சார்ந்த அரசியல், அறிவுத்திறன் ஆகியவற்றுக்காக அவர் மிகவும் மதிக்கப்படுகிறார்.”

“டாக்டர் லோகியாவிடமிருந்து லின்லித்கோ பிரபுவுக்கு அனுப்பப்பட்ட கடிதம் மற்றும் டாக்டர் லோகியாவின் தந்தைக்கும், அவருக்கும் இடையேயான கடிதப் போக்குவரத்து ஆகியவை பற்றி வரலாற்றுப் பக்கங்களில் இருந்து சில சுவையான தகவல்கள்.”

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India’s Agricultural Transformation: How India’s Agri sector transformed over the last decade

Media Coverage

India’s Agricultural Transformation: How India’s Agri sector transformed over the last decade
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister congratulates Mr. Nikol Pashinyan on the impressive victory of the Civil Contract Party in the parliamentary elections in Armenia
June 08, 2026

Prime Minister Shri Narendra Modi today congratulated Mr. Nikol Pashinyan on the impressive victory of the Civil Contract Party in the parliamentary elections in Armenia. The Prime Minister stated that the renewed mandate reflects the enduring trust and confidence of the people of Armenia in his leadership and vision.

Shri Modi noted that he looks forward to working closely with him to further deepen the warm and historic ties of friendship and cooperation between India and Armenia.

The Prime Minister posted on X:

"Congratulations to Mr. Nikol Pashinyan on the impressive victory of the Civil Contract Party in the parliamentary elections. The renewed mandate reflects the enduring trust and confidence of the people of Armenia in your leadership and vision. I look forward to working closely with you to further deepen the warm and historic ties of friendship and cooperation between India and Armenia.

@NikolPashinyan"