வ.எண்

புரிந்துணர்வு உடன்படிக்கை/செயல் திட்டம் மற்றும் புரிந்துணர்வு உடன்படிக்கையின் நோக்கம்

இந்திய தரப்பு

வியட்நாம் தரப்பு

1

பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை

பொருளாதார மற்றும் வர்த்தக ஊக்குவிப்பை மேம்படுத்துவதற்கான செயல்முறைகளை உருவாக்குவதே இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் நோக்கம்

திருமதி.சுஷ்மா ஸ்வராஜ், வெளியுறவு விவகாரங்கள் துறை அமைச்சர்

மேதகு திரு.டிரான் டுவான் அன், அமைச்சர், தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகம்

2

வேளாண் ஆய்வுக்கான இந்திய கவுன்சிலுக்கும், வியட்நாமின் வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு அமைச்சகத்துக்கும் இடையேயான 2018 முதல் 2022-ம் ஆண்டு வரையான செயல் திட்டம்

வேளாண்மை மற்றும் அதுதொடர்பான துறைகளில் தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் பயணத்தை பரிமாறிக் கொள்வதற்கான ஒத்துழைப்பை ஊக்குவிப்பதே இந்த செயல் திட்டத்தின் நோக்கம்.

திருமதி.சுஷ்மா ஸ்வராஜ், வெளியுறவு விவகாரங்கள் துறை அமைச்சர்

மேதகு. திரு. நுகுயேன் சுவான் குவோங், அமைச்சர், வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சகம்

3

இந்தியாவின் அணுசக்தி ஒத்துழைப்புக்கான சர்வதேச மையத்துக்கும், வியட்நாமின் அணுசக்தி கல்வி நிறுவனத்துக்கும் இடையே ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை

அமைதிப் பணிகளுக்காக அணுசக்தி துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்துவதே இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் நோக்கம்

திரு.சேகர் பாசு,

செயலாளர்,

அணுசக்தி துறை

மேதகு திரு.டாங் டின் குயூய், வெளியுறவு விவகாரங்கள் துறை துணை அமைச்சர்

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Fresh data centre capacity sees 59% annual growth in Jan-Jun: Report

Media Coverage

Fresh data centre capacity sees 59% annual growth in Jan-Jun: Report
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Chief Minister of Andhra Pradesh meets the Prime Minister
July 22, 2026

The Chief Minister of Andhra Pradesh, Shri N. Chandrababu Naidu, today met Prime Minister Shri Narendra Modi.

In a post on X, the Prime Minister shared:

"Chief Minister of Andhra Pradesh, Shri @ncbn met Prime Minister @narendramodi.

@AndhraPradeshCM"