பிரதமர் திரு நரேந்திர மோடியை ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் திரு சந்திரபாபு நாயுடு இன்று சந்தித்தார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்தின் சமூக ஊடக எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் திரு சந்திரபாபு நாயுடு பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
@AndhraPradeshCM"
Chief Minister of Andhra Pradesh, Shri @ncbn met Prime Minister @narendramodi.@AndhraPradeshCM pic.twitter.com/eYLFguaYhV
— PMO India (@PMOIndia) July 22, 2026


