லடாக்கின் துணைநிலை ஆளுநர் திரு. கவிந்தர் குப்தா இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
“லடாக்கின் துணைநிலை ஆளுநர் திரு. கவிந்தர் குப்தா பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.’’
Lieutenant Governor of Ladakh, Shri @KavinderGupta met Prime Minister @narendramodi.@lg_ladakh pic.twitter.com/4xchwqT9HP
— PMO India (@PMOIndia) January 5, 2026


