அந்தமான் & நிக்கோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநர் அட்மிரல் டி கே ஜோஷி (ஓய்வு), பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பு பற்றி சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் தெரிவித்திருப்பதாவது:
“அந்தமான் & நிக்கோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநர் அட்மிரல் டி கே ஜோஷி (ஓய்வு), பிரதமர் திரு நரேந்திர மோடியை @narendramodi சந்தித்துப் பேசினார்.”
Lieutenant Governor of Andaman & Nicobar Islands, Admiral D K Joshi, (Retd.) met Prime Minister @narendramodi. pic.twitter.com/Zph0era9Qq
— PMO India (@PMOIndia) October 1, 2025


