ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் திரு. உமர் அப்துல்லா, பிரதமர் திரு. நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்தார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிலில் கூறியிருப்பதாவது:
"ஜம்மு-காஷ்மீர் முதல்வர் திரு உமர் அப்துல்லா @OmarAbdullah பிரதமர் திரு நரேந்திர மோடியை @narendramodi சந்தித்துப் பேசினார்.”
CM of Jammu and Kashmir, Shri @OmarAbdullah, met PM @narendramodi. pic.twitter.com/KMjAmMRMcZ
— PMO India (@PMOIndia) May 3, 2025


