பகிர்ந்து
 
Comments

பிரதமர் நரேந்திர மோடி, 2020 டோக்கியோ பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று, உலக அரங்கில்  நம் நாட்டை பெருமைப்படுத்திய  இந்திய பாராலிம்பிக் வீரர்களை சந்தித்தார்
---

அவர்கள் சந்திப்பின் சில பிரத்யேகப் படங்கள் இங்கே

பன்முகத் திறமைமிக்க இந்திய சாதனையாளர் சுஹாஸ்.எல்.ஒய்-யை தட்டிக் கொடுத்தார்

 

கிருஷ்ணா நகருடன் பதக்கத்தின் மீதான விவாதம்

 

இளம் பலக் கோஹ்லி மற்றும் அவரது ஊக்கம் தரும் பயணம்

 

சகினா கடுன் மற்றும் பயிற்சியாளர் ஃபார்மன் பாஷாவுடன் சக்திமிக்க உரையாடல்

 

பளுதூக்கும் வீரர் சகினா கடுனுடன் தனிப்பட்ட உரையாடல்

 

வரலாற்று வெற்றியை ஒன்றிணைந்து கொண்டாட்டம்

 

வெற்றியாளர்களிடமிருந்து அவர்களை ஊக்கப்படுத்தும் தலைவர் வரை ஆட்டோகிராஃப் களவாடல்

 

20 ஆண்டுகள் சேவை மற்றும் அர்ப்பணிப்பை வரையறுக்கும் 20 படங்கள்
Explore More
’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி
Forex reserves surge by $58.38 bn in first half of FY22: RBI report

Media Coverage

Forex reserves surge by $58.38 bn in first half of FY22: RBI report
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
ஜம்மு-காஷ்மீர் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
October 28, 2021
பகிர்ந்து
 
Comments
உயிரிழந்தோரின் குடும்பத்திற்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத்தொகை வழங்க ஒப்புதல் அளித்துள்ளார்

ஜம்மு-காஷ்மீரின் டோடா மாவட்டத்தில் தாத்ரி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தோருக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பத்திற்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத் தொகை வழங்கவும் திரு.மோடி ஒப்புதல் அளித்துள்ளார்

“ஜம்மு-காஷ்மீரின் டோடா மாவட்டத்தில், தாத்ரி அருகே ஏற்பட்ட சாலை விபத்தால் வருத்தம் அடைந்துள்ளேன். இந்த சோகமான தருணத்தில், உயிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது இரங்கலை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய நான் பிரார்த்திக்கிறேன்: PM @narendramodi

ஜம்மு-காஷ்மீர் சாலை விபத்து காரணமாக உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படும். காயமடைந்தோருக்கு ரூ.50,000 வழங்கப்படும்: PM @narendramodi” என்று பிரதமர் அலுவலக டுவிட்டர் செய்தியில் கூறப்பட்டுள்ளது.