“மிசோரம் முதலமைச்சர் திரு லால்துஹோமா, பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று புதுதில்லியில் சந்தித்தார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது;
மிசோரம் முதலமைச்சர் திரு லால்துஹோமா, பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
CM of Mizoram, Shri @Lal_Duhoma, met Prime Minister @narendramodi.@CMOMizoram pic.twitter.com/uBhESm82Qs
— PMO India (@PMOIndia) July 14, 2025


