ஹரியானா முதலமைச்சர் திரு நயாப் சைனி, இன்று புதுதில்லியில் பிரதமர்
திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“ஹரியானா முதலமைச்சர் திரு நயாப் சைனி @NayabSainiBJP, பிரதமர் திரு நரேந்திர மோடியை @narendramodi சந்தித்துப் பேசினார்.”
@cmohry
Chief Minister of Haryana, Shri @NayabSainiBJP met Prime Minister @narendramodi.@cmohry pic.twitter.com/sqC35V0hlU
— PMO India (@PMOIndia) November 10, 2025


